பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
இந்த செயலியை அணுகுவதன் மூலம், இந்த செயலியின் “பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்”, பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
எங்களின் அனைத்துப் பயனர்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்க, தகவலைச் சேகரிக்கிறோம்.
நீங்கள் எவ்வாறு எங்கள் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்கள் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் SIPA சேகரிக்கும் தகவலும், அந்தத் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதும் அமையும்.
நீங்கள் SIPA கணக்கை உருவாக்கும் போது, உங்களின் பெயர் மற்றும் கடவுச்சொல் அடங்கிய தனிப்பட்ட தகவலை எங்களிடம் வழங்குகிறீர்கள்.
உங்கள் கணக்கில் மொபைல் எண் அல்லது கட்டணத் தகவலைச் சேர்க்கும்படியும் தேர்வுசெய்யலாம். உங்கள் SIPA கணக்கில் உள்நுழையாத போதும், எங்கள் சேவைகள் பற்றிய அவ்வப்போதைய அறிவிப்புகளைப் பெற, மின்னஞ்சல் முகவரி போன்ற தகவலை எங்களுக்கு வழங்க நீங்கள் தேர்வுசெய்யக்கூடும்.
உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக, உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்று நாங்கள் சேகரிக்கும் தகவலைப் பயன்படுத்துகிறோம்.
உள்நுழைந்திருக்கும் போது, நீங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் தகவலை மதிப்பாய்வு செய்ய, புதுப்பிக்க எதிர்காலத்தில் நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்.
SIPA க்கு வெளியே பின்வரும் காரணங்களுக்காகத் தகவலை அணுகுவதும் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அல்லது வெளியிடுவதும் உண்மையாகவே அவசியமானது என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் தனிப்பட்ட தகவலை நாங்கள் பகிர்வோம்; அது போல இது குறித்து அரசின் பொருந்தும் சட்டம், கட்டுப்பாடு, சட்டரீதியான செயல்முறை அல்லது அமல்படுத்தக்கூடிய அரசுக் கோரிக்கை ஆகியவற்றுடன் இணங்குதல் நடைபெறும்.
எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில்
- அரசுகளிடமிருந்து நாங்கள் பெறும் கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் வகை குறித்த தகவலைப் பகிர்வதற்கு.
- சாத்தியமான மீறல்களின் விசாரணை உட்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு.
- கண்டறிதல், தடுத்தல் அல்லது மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களை அணுகுவதற்கு
- சட்டத்தால் கோரப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்டது போல் SIPA, எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பிற்கான தீங்கிலிருந்து பாதுகாப்பதற்கு.
தனிப்பட்ட ஒருவரை அடையாளங்காண முடியாத தகவலைப் பொதுவிலும், வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள், டெவெலப்பர்கள் அல்லது உரிமைகளைக் கொண்டவர்கள் போன்ற எங்கள் பங்காளர்களுடனும் நாங்கள் பகிரலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளின் பொதுவான பயனைப் பற்றிய போக்குகளைக் காண்பிப்பதற்காகத் தகவலைப் பொதுவில் பகிர்கிறோம்.
SIPA க்கு வெளியே பின்வரும் காரணங்களுக்காகத் தகவலை அணுகுவதும் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அல்லது வெளியிடுவதும் உண்மையாகவே அவசியமானது என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் தனிப்பட்ட தகவலை நாங்கள் பகிர்வோம்:
பொருந்தும் சட்டம், கட்டுப்பாடு, சட்டரீதியான செயல்முறை அல்லது அமல்படுத்தக்கூடிய அரசுக் கோரிக்கை ஆகியவற்றுடன் இணங்குதல். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் அரசுகளிடமிருந்து நாங்கள் பெறும் கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் வகை குறித்த தகவலைப் பகிர்வதற்கு.
சாத்தியமான மீறல்களின் விசாரணை உட்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு.
கண்டறிதல், தடுத்தல் அல்லது மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களை அணுகுவதற்கு
சட்டத்தால் கோரப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்டதுபோல் SIPA, எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பிற்கான தீங்கிலிருந்து பாதுகாப்பதற்கு.
உங்கள் தனிப்பட்ட தகவலானது தொடர்ந்து ரகசியமாக உள்ளதை உறுதிசெய்வோம் மற்றும் தனிப்பட்ட தகவல் இடமாற்றம் செய்யப்படுமுன் அல்லது வேறு தனியுரிமைக் கொள்கைக்கு உட்படுத்துமுன் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு அறிக்கை அனுப்புவோம்.
இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மாற்றுகிறோம். உங்கள் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் கீழ் உங்கள் உரிமைகளைக் குறைக்க மாட்டோம். கடைசியாக மாற்றங்களை வெளியிட்ட தேதியை எப்போதும் குறிப்பிடுகிறோம் மேலும், நீங்கள் பார்ப்பதற்காக, காப்பகப்படுத்திய பதிப்புகளுக்கு அணுகலை வழங்குவோம். மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தால், தெள்ளத் தெளிவான அறிக்கையை வழங்குவோம் (குறிப்பிட்ட சேவைகளுக்காக, தனியுரிமைக் கொள்கை மாற்றங்களின் மின்னஞ்சல் அறிவிப்பு உட்பட).